| 6 அடி |
செல்வம் சேரும் |
| 7 அடி |
வறுமையும்,நோயும் |
| 8 அடி |
தேய்வகடாட்சம்,செல்வம்-முன்னேற்றம் |
| 9 அடி |
வறுமை,தோல்வி,குறைந்த ஆயுள்,மனைவிக்கு கண்டம் |
| 10 அடி |
செல்வமும்,புகழும் |
| 11 அடி |
செல்வமும்,வெற்றியும் |
| 12 அடி |
வறுமை,நோய்,குழந்தையின்மை |
| 13 அடி |
வறுமை,நோய்,குழந்தையின்மை,தோல்வி |
| 14 அடி |
கவலை,எதிரிகள் இடையூறு |
| 15 அடி |
காரியத்தடை,வறுமை,துன்பம் |
| 16 அடி |
செல்வம்,புகழ்,வம்சவிருத்தி |
| 17 அடி |
செல்வம்,வெற்றி |
| 18 அடி |
திருடுபோதல்,செல்வஇழப்பு,மனைவிக்கு நோய் |
| 19 அடி |
வறுமை,கவலை,மனைவி-புத்திரர் இழப்பு |
| 20 அடி |
செல்வம்,மகிழ்ச்சி,வம்சவிருத்தி |
| 21 அடி |
செல்வம்,எண்ணம் நிறைவேறும் |
| 22 அடி |
செல்வம்,தைரியம் பெருகும்,சத்ருஜெயம்,நல்ல பிள்ளைகள் |
| 23 அடி |
வறுமை,பகை,நோய் பெருகும் |
| 24 அடி |
ஆரோக்கியம் கெடும்,கவலை பெருகும் |
| 25 அடி |
மனைவிக்கு கண்டம் |
| 26 அடி |
செல்வம்,புகழ் சேரும் |
| 27 அடி |
இறை அருள்,செல்வம்,புகழ் சேரும் |
| 28 அடி |
வெற்றி கிட்டும் ,செல்வம்,புகழ் சேரும் |
| 29 அடி |
இறை அருள்,செல்வம் சேரும் |
| 30 அடி |
பூர்வீக சொத்து,செல்வம் சேரும் |
| 31 அடி |
இறை அருள்,செல்வம்,புகழ் சேரும் |
| 32 அடி |
இழந்ததை பெறலாம்,பதவி கிடைக்கும்,ஆயுள் பெருகும் |
| 33 அடி |
செல்வம்,புகழ் சேரும் |
| 34 அடி |
தீமை அதிகரிக்கும்,வீட்டை விட்டு ஓட வைக்கும் |
| 35 அடி |
தொழில்,செல்வம் பெருகும்
|
| 36 அடி |
உயர்பதவி,நீண்ட ஆயுள் |
| 37 அடி |
இறை அருள்,செல்வம்,புகழ் சேரும் |
| 38 அடி |
வறுமை துயரம் |
| 39 அடி |
செல்வம்,புகழ் சேரும் |
| 40 அடி |
பகை பெருகும் |
| 41 அடி |
செல்வம்,புகழ் சேரும் |
| 42 அடி |
அணைத்து நலனும் கிட்டும்,செல்வம்,புகழ் சேரும் |
| 43 அடி |
தடைகள்,வறுமை,துன்பம் |
| 44 அடி |
கண்பார்வை கெடும்,துயரம் |
| 45 அடி |
நல்ல பிள்ளைகள்.செல்வம் பெருகும் |
| 46 அடி |
வறுமை,நோய் |
| 47 அடி |
கடன்,கவலை |
| 48 அடி |
தீவிபத்து,வறுமை |
| 49 அடி |
திருட்டு ,வறுமை |
| 50 அடி |
தடை,தோல்வி |
| 51 அடி |
துன்பம்,துயரம்,வறுமை |
| 52 அடி |
முன்னேற்றம்,செல்வம் பெருகும் |
| 53 அடி |
வீண்விரயம்,பெண்களால் அவமானம் |
| 54 அடி |
அரசாங்க தண்டனை |
| 55 அடி |
பகை பெருகும் |
| 56 அடி |
நன்மைகள் அதிகமாகும்,வம்சம் விருத்தியாகும் |
| 57 அடி |
தடைகள் ஏற்படும்,சந்ததி குறையும் |
| 58 அடி |
துன்பம் துயரம்,நோய் பகை |
| 59 அடி |
செல்வம் அழியும்,கவலை பெருகும் |
| 60 அடி |
தொழில் முன்னேற்றம் ஏற்படும் |